பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகும் கடிதம் வழங்கியதனை அடுத்து கிரிபத் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல இடங்களிலும் பட்டாசுகள் கொளுத்தி மக்கள் தமது சந்தோசத்தை வெளிபப்டுத்தி வருகின்றனர். சில இடங்களில் வீதிகளில் பால்சோறு பொங்கும் வீடியோ காட்சிகளும் ஊடகங்கள் மூலமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.