தங்காலை பிரேதச சபை தலைவரது வீட்டுக்கு முன் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தங்காலையில் கலவரங்கள் தொடர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ராஜபக்ஷ குடும்பத்தின் புராதன வீடு தீயிட்டு எரிக்கப்பட்டுளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.