காலி, இமதுவ பிரேதேச சபை தலைவர் இறந்துள்ளதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர். நேற்று அவரது வீட்டினை சேதப்படுத்தி, மேற்கொள்ளபப்ட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு ஹம்பாந்தோட்டையில் பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவை கலவரமாக மாறிய நிலையில் பல சேதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
வீரகெட்டிய பிரதேச சபை தலைவர் வீட்டுக்கு தீயிட்ட சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது.
ராஜபக்ஷ சகோதரர்களின் தகப்பன் D.Y ராஜபக்ஷவின் நினைவிடம், அவர்களது பரம்பரை வீடு என்பன முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன.