பதுக்கப்பட்ட பெருந்தொகை சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டன.

அனுராதாபுரம், சாலிய மாவத்தையில் அமைந்துள்ள களஞ்சிய சாலை ஒன்றிலிருந்த்து 540 LP சமையல் எரிவாயு சிலிண்டர்களும், 54 வெற்று சிலிண்டர்களும் இன்று(12.06) காலை கைப்பற்றப்பட்டுள்ளன. நுகர்வோர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் இந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களை கண்டுபிடித்து மக்களுக்கு விநியோகம் செய்துள்ளனர்.

பதுக்கி வைத்திருந்த விநியோகஸ்தருக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை நுகர்வோர் பாதுகாப்பு சபை எடுக்கவுள்ளது.

பதுக்கப்பட்ட பெருந்தொகை சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டன.

Social Share

Leave a Reply