ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷா டி சில்வா, உலக நாடுகளது உதவிகள் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்க தயாரில்லை என கூறிய கருத்துக்களை தான் மாற்றப்போவதில்லை என கூறியுள்ளார்.
தான் கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறிய கருத்துக்கள் சரியனாவை அல்ல என மாலைதீவுகள் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய சபாநாயகரும், இலங்கைக்கு சர்வதேச உதவிகளை பெற்று தர நியமிக்கப்பட்டுள்ள இணைப்பாளருமான மொஹமட் நஷீட் நேற்று(14.06) தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே ஹர்ஷா டி சில்வா தான் கூறிய கருத்துக்களில் மாற்றமில்லை எனவும், சொன்னது சொன்னதுதான் எனவும் தெரிவித்துள்ளதோடு, மொஹமட் நஷீட் கூறியது போல வெளிநாட்டு உதவிகள் கிடைத்தால் சந்தோசமே என மேலும் தெரிவித்துள்ளார்.
மொஹமட் நஷீட் கூறியது –
ஹர்ஷா டி சில்வா ஆர்மபத்தில் கூறியது –
