இந்த வருடம் 2022 ஆம் ஆண்டுக்கான பொதுப் பரீட்சசைகள் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி க.பொ.த உயர்தர பரீட்சசைகள் நவம்பர் 28 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளன. இந்த பரீட்சசை டிசம்பர் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
சாதரண தர பரீட்சசைகள் அடுத்த வருடம் 2023 ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பிற்போடப்படுகின்றன.
தரம் 05 இற்கான புலமைப்பரிசில் பரீட்சசை நவம்பர் 27 ஆம் திகதிக்கு பின் செல்கிறது.
இந்த பரீட்சை மாற்றங்கள் காரணமாக பாடசாலை விமுறைகளிலும் மாற்றங்கள் வருமென எதிர்பார்க்கப்படுகின்றன.
