மாலைதீவிலிருந்து, சிங்கப்பூருக்கான பயணத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார். சவுதி அரேபியா விமானம் ஒன்றின் மூலமாக சிங்கப்பூருக்கான பயணத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிங்கப்பூரிலும் மக்கள் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதள செய்திகள் வெளியாகி வருகின்றன.
