விலையேறவுள்ள பொருட்களின் விபரம்

திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றுதல் தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.
அமைச்சரவை உப குழு புதிய விலையேற்றங்கள் தொடர்பில் அமைச்சரவைக்கு சிபாரிசுகளை வழங்கியுள்ளது. அதனடிப்படையில்


ஒரு கிலோகிராம் பாலமா 200/-
ஒரு கிலோகிராம் கோதுமை மா 10/-
ஒரு கிலோகிராம் சீமெந்து 50/-
LP வாயு சிலிண்டர் 550/-


ஆகிய விலைகளினால் அதிகரிக்கவுள்ளதாக ஆங்கில இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 27 ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிக்க குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

விலையேறவுள்ள பொருட்களின் விபரம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version