எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தான் ஜனாதிபதி தெரிவுக்கான போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சற்று முன்னர் இந்த அருளிவித்தலை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போட்டியாளர் டலஸ் அலகபெருமவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
டலஸ் அலகபெருமவுக்கு ஜனாதிபதி பதவி கிடைத்தால் சஜித் பிரேமதாச பிரதமராக நியமிக்கும் வாய்ய்புக்கள் அதிகம் உள்ளதாக நம்பப்படுகிறது.
