இலங்கை கிரிக்கெட் அழைப்பு தொடர் இறுதிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் சிவப்பு மற்றும் நீல அணிகள் மோதுகின்றன. கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிவப்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
இந்தப் போட்டியின் நேரலையினை எமது இணையத்தின் முகப்பு பக்கத்தில் நீங்கள் பார்வையிடலாம்.