நாட்டில் எரிபொருள் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்ட காலங்களில் துவிச்சக்கர வண்ணடியின் கேள்வி அதிகரித்தபோது விலையும் சடுதியாக உயர்ந்தது.
துவிச்சக்கர வாண்டிகளின் விற்பனைகள் சடுதியாக குறைந்துள்ளதாக துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர் மற்றும் உதிரிப்பாக விற்பனையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணம் இப்போது போதியளவு எரிபொருள் கிடைப்பதால் துவிச்சக்கரவண்டியின் கேள்வி குறைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.