ஸ்ரீலங்கா கிரிக்கட் மீதான தடை உடன் அமுலாகும் வகையில் நீக்கம் – ICC

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் கடந்த நவம்பர் மாதம் ஸ்ரீலங்கா கிரிக்கட் மீது விதிக்கப்பட்ட தடையானது உடன் அலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் கீழ் வரும் விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

“ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைநிறுத்தத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கட் பேரவை இன்று நீக்கியுள்ளது.

ஐ.சி.சி உறுப்பினர் என்ற வகையில் தனது கடமைகளை கடுமையாக மீறியதற்காக நவம்பர் மாதம் SLC இடைநீக்கம் செய்யப்பட்டது. .

சபை இடைநிறுத்தப்பட்டதிலிருந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறது, மேலும் SLC உறுப்பினர் கடமைகளை மீறவில்லை என்பதில் திருப்தி அடைந்துள்ளது”.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version