குறைகிறது எரிவாயுவின் விலை

நேற்றையதினம்(17.08) எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்ததால் இன்று முதல்  எரிவாயு விநியோகிக்கப்படும் என லாப் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இப்பொழுது விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ கிராம் லாப் எரிவாயு கொள்கலனின் விலை 1050 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 5800 ரூபா, 5 கிலோ கிராமின் விலை 2320 ரூபாவாகவும், 2 கிலோ கிராம் 928 ரூபாவாகவும் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version