மீண்டும் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை முச்சக்கர வண்டி தொழில் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேன தெரிவித்துள்ளார்.
முதல் கிலோ மீட்டருக்கான கட்டணம் 120 ரூபாவாகவும் இரண்டாவது கிலோ மீட்டருக்கான கட்டணம் 100 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.