பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் கவலை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம்

அண்மையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாவிக்கப்பட்டமை தொடர்பில், இலங்கையிலுள்ள ஐரோப்பியா ஒன்றிய பிரதிநிதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ட்விட்டர் மூலம் அவர்கள் வெளியிட்டுள்ள தகவலில் “அண்மையில் இலங்கையில் நடைபெற்றுள்ள கைதுகள் மீது பயங்கரவாத தடைச் சட்டம் பாவிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட தகவல்கள் குறித்து கவலையடைகிறோம்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply