உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 02 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இன்று முதல் ஆரம்பிப்பதாக படத்தின் இயக்குனர் சங்கர் அறிவித்துள்ளார். லைக்கா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்த தயாரிப்பில் மிகப்பெரிய தொகை செலவில் தயாரிக்கபப்ட்டு வரும் இந்தியன் 02 திரைப்படம் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையிலேயே மீண்டும் படப்பிடிப்பு ஆர்மபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
