ஆசிய கிண்ணம். தெரிவான இன்னுமொரு அணி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை (27.08) ஆரம்பமாகவுள்ளது. ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டி தொடரில் ஹோங் கோங் அணி முதலிடத்தை ஆசிய கிண்ணத்திற்கு தெரிவாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் ஏற்பாட்டில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், கொங் ஹோங் ஆகிய ஆறு நாடுகள் பங்குபற்றும் இந்த தொடர் நாளை இரவு (7:30) இற்கு இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கான முதற்போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நேரடியான, முழுமையான விபரங்கள் ஐக்கிய அரபு இராட்சசியத்தின் டுபாய் மற்றும் ஷார்ஜா மைதானங்களிலிருந்து எமது இணையம் மூலமாகவும், YouTube பக்கம் மூலமாகவும் வழங்கப்படவுள்ளன.

ஆசிய கிண்ண அட்டவணை

போ.இலஅணிகள்எதிர் அணிகுழுநடைபெறும் நாள்நேரம்நடைபெறும் இடம்
01இலங்கைஆப்கானிஸ்தான்குழு B27.08.20227:30 PMதுபாய் DICS
02இந்தியாபாகிஸ்தான்குழு A28.08.20227:30 PMதுபாய் DICS
03ஆப்கானிஸ்தான்பங்களாதேஷ்குழு B30.08.20227:30 PMஷார்ஜா SCS
04இந்தியாஹோங் கோங்குழு A31.08.20227:30 PMதுபாய் DICS
05பங்களாதேஷ்இலங்கைகுழு B01.09.20227:30PMதுபாய் DICS
06பாகிஸ்தான்ஹோங் கோங்குழு A02.09.20227:30PMஷார்ஜா SCS

சுப்பர் 4

போ.இலஅணிகள்எதிர் அணிநடைபெறும் நாள்நேரம்நடைபெறும் இடம்
01குழு B1குழு B203.09.20227:30 PMஷார்ஜா SCS
02குழு A1குழு A204.09.20227:30 PMதுபாய் DICS
03குழு  A1குழு B206.09.20227:30 PMதுபாய் DICS
04குழு A2குழு B207.09.20227:30 PMதுபாய் DICS
05குழு A1குழு B208.09.20227:30PMதுபாய் DICS
06குழு B1குழு A209.09.20227:30PMதுபாய் DICS

இறுதிப்போட்டி

அணிஎதிர் அணிநடைபெறும் நாள்நேரம்நடைபெறும் இடம்
1st சுப்பர் 4  2nd சுப்பர் 411.09.2022 துபாய் DICS

வி.பிரவிக்(தரம் 04)

ஆசிய கிண்ணம். தெரிவான இன்னுமொரு அணி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version