பொலிஸ் சட்ட திணைக்களத்துக்கு புதிய பணிப்பளார்.

பொலிஸ் சட்ட திணைக்களத்துக்கு புதிய பணிப்பளார் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர், C.D விக்ரமரட்ன இந்த நியமனத்தை வழங்கியுள்ளாதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் சட்ட திணைக்களத்துக்கு புதிய பணிப்பளார்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version