ஹொங் கொங்கை வென்று அடுத்த சுற்றில் இந்தியா

-டுபாயிலிருந்து விமல்-

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியா, ஹொங் கொங் அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது. இரு அணிகளுக்குமிடையில் ஐக்கிய அரபு இராட்சியம், டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 40 ஓட்டங்களினால் இந்தியா அணி வெற்றி பெற்று’குழு B இல் முதலிடத்தை பெற்றுக் கொண்டது.

இந்தியா அணி முதலில் துடுப்பாடிய வேளையில் அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. விராத் கோலி அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். லோகேஷ் ராகுல் நிதானமான ஆரம்பம் ஒன்றை பெற்றுக் கொடுத்தார். அவரோடு கோலியும் இணைந்து நிதானம் கலந்த அதிரடியோடு ஓட்டங்களை குவித்து வந்தார். கோலியோடு இணைந்த சூரியகுமார் யாதவ் அதிரடி துடுப்பாட்டத்தை மேற்கொண்டார். அவரும் அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.

193 ஓட்டங்கள் என்ற பெரிய வெற்றி இலக்குடன் துடுப்பாடிய ஹொங் கொங் அணி பாபர் ஹயட்டின் வேகமான துடுப்பாட்டம் மூலம் ஓட்ட எண்ணிக்கையினை ஆரம்பத்தில் உயர்த்தியது. தொடர்ச்சியான விக்கெட்கள் இழப்பின் மூலமாக ஹொங் கொங் அணி தடுமாறி தோல்வியினை சந்தித்து.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
நிஷாகட் கான்Run Out 101210
யாசிம் முர்தாசாபிடி- அவேஷ் கான்அர்ஷ்தீப் சிங்090920
பாபர் ஹயாட்பிடி- அவேஷ் கான் 413532
கிஞ்சிட் ஷாபிடி – ரவி பிஷோனிபுவனேஷ்வர் குமார்3028  
அய்சாஸ் கான்Bowledஅவேஷ் கான்141320
ஷீஷான் அலி புவனேஷ்வர் குமார்261721
ஸ்கொட் மக்கன்ஷி  160821
       
       
       
       
உதிரிகள்  06   
ஓவர்  20விக்கெட்  05மொத்தம்152   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
புவனேஷ்வர் குமார்03001501
அர்ஷ்தீப் சிங்04004401
ரவீந்தர் ஜடேஜா04001501
அவேஷ் கான்04005301
யுஸ்வேந்திர சாஹல்04001800
விராட் கோலி01000600

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
லோகேஷ் ராகுல்பிடி – ஸ்கொட் மக்கன்ஷிமுகமட் கசன்ஃபர்363902
ரோகித் சர்மாபிடி – அய்சாஸ் கான்ஆயுஷ் சுக்லா211321
விராட் கோலிபிடி – 594413
சூர்யகுமார் யாதவ்  682666
       
       
       
       
       
       
       
உதிரிகள்  08   
ஓவர்  20விக்கெட்  02மொத்தம்192   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஹரூன் அர்ஷாத்03005300
ஆயுஷ் சுக்லா04002901
எஹ்சான் கான்04001000
அய்சாஸ் கான்03003700
யாசிம் முர்தாசா04002700
முகமட் கசன்ஃபர்02001901
     

1 லோகேஷ் ராகுல் 2 ரோகித் சர்மா (தலைவர்) 3 விராட் கோலி, 4 சூர்யகுமார் யாதவ், 5, ரிஷாப் பான்ட் 6 தினேஷ் கார்த்திக், 7 ரவீந்தர் ஜடேஜா, 8 புவனேஷ்வர் குமார், 9 அவேஷ் கான், 10 யுஸ்வேந்திர சாஹல், 11 அர்ஷ்தீப் சிங்

ஹொங்கோங்

1 நிஷாகட் கான் (கேப்டன்), 2 பாபர் ஹயாட், 3 யாசிம் முர்தாசா, 4 கிஞ்சித் ஷா, 5 ஸ்கொட் மக்கன்ஷி 6 ஹரூன் அர்ஷாத், 7 அய்சாஸ் கான், 8 ஷீஷான் அலி, 9 எஹ்சான் கான், 10 ஆயுஷ் சுக்லா 11 முகமட் கசன்ஃபர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version