அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் திட்டம்

இலங்கையில் தற்போது நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க விஷேட பிரிவொன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அண்மையில் அவ்வாறானதொரு அலகொன்றை நிறுவுவதற்கு முன்மொழிந்தார்.

மேலும், நஷ்டத்தில் இயங்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் தொடர்பான வழிகாட்டுதலை வழங்க நிதியமைச்சின் கீழ் இந்த பிரிவு நிறுவப்படவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version