தற்போது அமுலிலுள்ள மின் தடை நேரமானது அதிகரிக்கப்படவுள்ளதாக பொது சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். நுரைச்ச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது பின்பிறப்பாகி பழுதடைந்துள்ளமையினால் இந்த மின்தடை நேர அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு நேரம் மற்றும் எந்த நேரங்களில் மின்தடை ஏற்படவுள்ளது போன்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.