நியூசிலாந்து முதலிடம்? அயர்லாந்து வாய்ப்பை இழந்தது.

ICC T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி அயர்லாந்து அணியினை 35 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி குழு 01 உல் முதலிடத்தை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அயர்லாந்து அணி அரை இறுதி வாய்ப்பை இழந்துள்ளது. அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் போட்டிகளில் வெற்றி பெற்றால் இரு அணிகளும் நியூசிலாந்து பெற்றுள்ள 7 புள்ளிகளை பெறலாம். ஆனால் ஓட்ட நிகர சராசரி வேகம் மிக அதிகமாக காணப்படுவதனால் அதனை எட்டிப்பிடிப்பது கடினம். அதன் காரணமாக நியூசிலாந்து அணி அரை இறுதி வாய்ப்பை பெற்றுள்ளது.

முதலில் துடுப்பாடிய நியுசிலாந்து அணி பலமான ஓட்ட எண்ணிக்கையாக 185 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. கேன் வில்லியம்சன், மற்றும் முன் வரிசை துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்புடன் நியூசிலாந்து அணி இந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக்கொண்டது.

அயர்லாந்து அணி சார்பாக ஜோஷ் லிட்டில் வில்லியம்சன், ஜேம்ஸ் நீஷாம், மிற்செல் சென்டனர் ஆகியோரின் விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் ஹட்ரிக் சாதனை படைத்தார்.

பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து அணி நல்ல ஆரம்பத்தை பெற்ற போதும், மத்திய வரிசை விக்கெட்கள் தகர்க்கப்பட்ட 150 ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
போல் ஸ்டெர்லிங்BOWELDஇஸ் சோதி372731
அண்டி பல்பிரிணிBOWELDமிட்செல் சென்டனர்302503
லொர்கான் டக்கர்பிடி – பின் அலென்இஸ் சோதி131400
ஹரி டெக்டர்பிடி – ரிம் சௌதீமிட்செல் சென்டனர்020700
கரத் டெலனிபிடி – டெவொன் கொன்வேலூகி பெர்குசன்100820
ஜோர்ஜ் டொக்ரல்கேன் வில்லியம்சன்லூகி பெர்குசன்231530
கேர்ட்டிஸ் கம்பர்பிடி – பின் அலென்ரிம் சௌதீ070710
பியோன் ஹான்ட்பிடி – லூகி பெர்குசன்லூகி பெர்குசன்050310
மார்க் அடைர்பிடி – க்ளென் பிளிப்ஸ்               ரிம் சௌதீ040510
பரி மக்கர்தி  060500
ஜோஷ் லிட்டில்  080401
உதிரிகள்  05   
ஓவர்  50விக்கெட்  09மொத்தம்150   

கர்டிஸ் கம்பர்

பந்துவீச்சாளர்ஓ.ஓஓட்டவிக்
ரென்ட் போல்ட்04003800
ரிம் சௌதீ04002902
லூகி பெர்குசன்04002203
மிட்செல் சென்டனர்04002602
இஸ் சோதி04003102
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பின் அலென்பிடி – பியோன் ஹான்ட்மார்க் அடைர்321851
டெவொன் கொன்வேபிடி – மார்க் அடைர்கரத் டெலனி283320
கேன் வில்லியம்சன்பிடி – கரத் டெலனிஜோஷ் லிட்டில்613553
க்ளென் பிளிப்ஸ்               பிடி –  ஜோர்ஜ் டொக்ரல்கரத் டெலனி171921
டேரில் மிட்செல் 312120
ஜேம்ஸ் நிஷாம்L.B.Wஜோஷ் லிட்டில்000100
மிட்செல் சென்டனர்L.B.Wஜோஷ் லிட்டில்000100
ரிம் சௌதீ   010200
       
       
       
உதிரிகள்  15   
ஓவர்  20விக்கெட்  06மொத்தம்185   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஜோஷ் லிட்டில்04002203
மார்க் அடைர்04003901
பரி மெக்கர்தி04004600
கரத் டெலனி03003002
பியோன் ஹான்ட்02002200
ஜோர்ஜ் டொக்ரல்02001800
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version