நாவலப்பிட்டி, யாழ் சித்த மருத்துவபீடம் மாணவி வவுனியா விபத்தில் பலி

வவுனியாவில் இன்று (05.11) நடைபெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த பெண் நாவலப்பிட்டியை பகுதியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற, 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறந்தவரின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவரின் உடல் நாவலப்பிட்டிக்கு எடுத்த்செல்லப்படவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version