உலககிண்ண இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி.

யாரு கடைசில வெல்லுறது என்பதே முக்கியம். பாகிஸ்தான், இந்தியா இறுதிப் போட்டி சாத்தியமா?World Cup Final

ICC T20 உலககிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்குத் தெரிவானது பாகிஸ்தான் அணி. மூன்றாவது தடவையாக 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

அரை இறுதி போட்டியில் சவாலான வெற்றி இலக்கினை நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு நிர்ணயித்த போதும், முதலில் துடுப்பாடும் அணிக்கே அதிக வாய்ப்புகள் என கூறப்பட்ட நிலையிலும் பாகிஸ்தான் அணி அதிரடியாக துடுப்பாடி வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பாபர் அஸாம் மற்றும் முகமட் ரிஷ்வான் ஆகியோர் இலகுவாக ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி இலகுவான வெற்றியினை பெற்றுக்கொண்டது.

பாபர் அசாம், முஹமட் ரிஷ்வான் ஆகியோர் அவர்களின் அரைச்சதங்களை பூர்த்தி செய்தனர். இருவரும் 105 ஓட்டங்களை ஓட்ட இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழந்துதடுமாறியது. நான்காவது விக்கெட்டுக்காக கேன் வில்லியம்சன், டரில் மிச்செல் ஆகியோர் இணைந்து மீட்டெடுத்தனர். இறுதி நேரத்தில் அதிரடியாக அடித்தாடி நியூசிலாந்து அணி ஓட்டங்களை பெற முடியாமல் போனமை நியூசிலாந்து அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சு நியூஸிலாந்து அணிக்கு சவாலாக அமைந்தது. ஷஹின் ஷா அப்ரிடி இன்றும் அச்சுறுத்தும் விதமாக பந்துவீசினார்.

இதுவரையில் 20-20 உலகக்கிண்ண அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியினை வெற்றி பெற்றதில்லை.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
முஹமட் ரிஸ்வான்பிடி – க்ளென் பிளிப்ஸ்               ரென்ட் போல்ட்574350
பாபர் அசாம்பிடி – டரில் மிச்செல்ரென்ட் போல்ட்534270
மொஹமட் ஹரிஸ் பிடி – பின் அலென்மிட்செல் சென்டனர்302621
ஷான் மசூட்  070500
இப்திகர் அஹ்மத்  00  00 0 0
மொஹமட் நவாஸ்      
ஷதாப் கான்      
மொஹமட் வசிம்      
நசீம் ஷா      
ஹரிஸ் ரௌப்      
       
உதிரிகள்  10   
ஓவர்  19.1விக்கெட்  03மொத்தம்156   

முஹமட் ரிஸ்வான், பாபர் அசாம், ஷான் மசூட், இப்திகர் அஹ்மத், ஷதாப் கான், ஹைதர் அலி, மொஹமட் நவாஸ், அசிப் அலி, ஷயின் ஷா அப்ரிடி, ஹரிஸ் ரௌப், நசீம் ஷா

பந்துவீச்சாளர்ஓ.ஓஓட்டவிக்
ரென்ட் போல்ட்04003302
ரிம் சௌதீ3.1002600
லூகி பெர்குசன்04003700
மிட்செல் சென்டனர்04002606
இஸ் சோதி04002600

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பின் அலென்L.B.Wஷயின் ஷா அப்ரிடி040310
டெவொன் கொன்வேRun Out 212030
கேன் வில்லியம்சன்Bowledஷயின் ஷா அப்ரிடி464211
க்ளென் பிளிப்ஸ்               பிடி – மொஹமட் நவாஸ்மொஹமட் நவாஸ்060810
டேரில் மிட்செல் 533531
ஜேம்ஸ் நிஷாம்  161210
மிட்செல் சென்டனர்      
ரிம் சௌதீ       
       
       
       
உதிரிகள்  03   
ஓவர்  20விக்கெட்  04மொத்தம்152   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஷயின் ஷா அப்ரிடி04002402
நசீம் ஷா04003000
ஹரிஸ் ரௌப்04003200
மொஹமட் வசிம்02001500
ஷதாப் கான்04003300
மொஹமட் நவாஸ்02001201

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version