“நாளைய உலகம் எங்கள் பொறுப்பு” போதைப் எதிர்ப்பு விழிப்புணர்வு நாடகம்.

கல்வி சமூகத்தில் பரவலாக இடம்பெற்று வருகின்ற போதைவஸ்துவினை குறைக்கும் விதமாக முதல்கட்டமாக கலைநிலா கலையகமும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவருடனும் இணைந்து “நாளைய உலகம் எங்கள் பொறுப்பு மிடுக்காய் திரண்டு போதையை ஒழிப்போம்” என்ற தொனிப்பொருளில் ,வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் அவ் மாணவர்களுக்கு இவ் ஆற்றுகையை ஆற்றியுள்ளனர் .

இவ் ஆற்றுகைக்கு ஒமேகா ஆடைத் தொழிற்சாலை நிறுவனத்தினர் அனுசரணையாக நிதியுதவி வழங்கியிருந்தார்கள்

Social Share

Leave a Reply