இங்கிலாந்துக்கு இலகுவான இலக்கு

ICC T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறக்கூடிய இலக்கு.

ICC T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டி இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் மெல்பேர்னில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடிப்பாடிய பாகிஸ்தான் 137 அணி ஓட்டங்களை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி சிறந்த ஆரம்பத்தை ஏற்படுத்திய போதும், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு பாகிஸ்தான் அணியினை கட்டுப்படுத்தியது.

சாம் கரண், ஆதில் ரஷீட் ஆகியோரின் பந்து வீச்சு மிகவும் சிறப்பாக அமைந்தது. இதன் காரணமாக ஓட்ட எண்ணிக்கையினை கட்டுப்படுத்தி விக்கெட்களையும் இங்கிலாந்து அணியினால் தகர்க்க முடிந்தது.

இந்த வெற்றியிலக்கினை துரதியடித்து வெற்றி பெறுவது மிகவும் கடினமாக கருதப்படுகிறது. இருப்பினும் பாகிஸ்தான் அணியின் பலமான பந்துவீச்சு சவால் வழங்கும் நிலையும் உள்ளது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
முஹமட் ரிஸ்வான்Bowledசாம் கரன்151401
பாபர் அசாம்பிடி – அடில் ரஷீத்அடில் ரஷீத்322820
மொஹமட் ஹரிஸ் பிடி – பென் ஸ்டோக்ஸ்அடில் ரஷீத்081210
ஷான் மசூட்பிடி – லியாம் லிவிங்ஸ்டன்சாம் கரன்382821
இப்திகர் அஹ்மத்பிடி – ஜோஷ் பட்லர்பிடி – பென் ஸ்டோக்ஸ்000600
ஷதாப் கான்பிடி – கிறிஸ் வோக்ஸ்கிறிஸ் ஜோர்டன்201420
மொஹமட் நவாஸ்பிடி – லியாம் லிவிங்ஸ்டன்சாம் கரன்050700
மொஹமட் வசிம்பிடி – லியாம் லிவிங்ஸ்டன்கிறிஸ் ஜோர்டன்040800
ஷயின் ஷா அப்ரிடி  050310
ஹரிஸ் ரௌப்  010100
நசீம் ஷா      
உதிரிகள்  09   
ஓவர்  20விக்கெட்  08மொத்தம்137   

பந்துவீச்சாளர்ஓ.ஓஓட்டவிக்
பென் ஸ்டோக்ஸ்04003201
கிறிஸ் வோக்ஸ்03002600
சாம் கரன்04001203
அடில் ரஷீத்04012202
கிறிஸ் ஜோர்டன்04002701
லியாம் லிவிங்ஸ்டன்01001600

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version