கமரூனை வென்றது சுவிட்ஸர்லாந்து

கட்டாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண காற்பந்தாட்ட தொடரின் இன்றைய முதற் போட்டியில் சுவிட்ஸர்லாந்து அணி 1-0 என கமரூன் அணியினை வெற்றி பெற்றது.

48 ஆவது நிமிடத்தில் பிரில் எம்ரோ பெற்ற கோலின் மூலமாக சுவிட்ஸர்லாந்து அணி வெற்றி பெற்றுக்கொண்டது.

குழு G இற்கான போட்டியாக நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் மிகவும் கடுமையாக மோதின. விறு விறுப்பாக நடைபெற்ற போட்டியில் கமரூன் அணியும் சிறப்பாக திறமையினை வெளிப்படுத்தியது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version