SL Vs AFG – வெற்றி பெறக்கூடிய நிலையில் இலங்கை.

இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 228 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் நிறைவடைந்தவும் நேற்றைய தினம் மழை பெய்த நேரத்துக்கு இன்றும் மழை ஆரம்பித்துள்ளது.

இந்த ஓட்ட எண்ணிக்கையினை இலங்கை அணி துரதியடிக்க முடியும். கடந்த போட்டி போலன்றி நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்தினால் வெற்றி பெறலாம். ஆனால் இலகுவாக பெறமுடியாது. போராட வேண்டும்.

ஆப்கானிஸ்தான் அணியின் முதல் விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்ட போதும், ரஹமனுள்ள குர்பாஸ்(68), ரஹ்மத் ஷா(58) இரண்டாவது விக்கெட்டுக்காக 113 ஓட்டங்களை பகிர்ந்து பலமான நிலைக்கு கொண்டு சென்றனர். முதற் போட்டி போன்றே செல்கிறது என்ற நிலை ஏற்பட இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் தொடர் அழுத்தம் வழங்கி விக்கெட்களை கைப்பற்றியமையினால் ஆப்கானிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை கட்டுப்படுத்த முடிந்தது. இருப்பினும் இறுதி நேரத்தில் மொஹமட் நபி தனித்து நின்று துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார்.

சுழற் பந்துவீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் இணைந்து விக்கெட்களை கைபபற்ற்றினார்கள்.

கசுன் ரஜித மூன்று விக்கெட்களையும், மஹீஸ் தீக்ஷன , லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரஹ்மனுள்ளா குர்பாஸ்பிடி – மஹீஸ் தீக்ஷணதனஞ்சய டி சில்வா687344
இப்ரஹிம் சட்ரன்Bowledலஹிரு குமார101820
ரஹ்மத் ஷாL.B.Wமஹீஸ் தீக்ஷண587870
ஹஸ்மதுல்லா ஷஹதி Run Out 422551
நஜிபுல்லா சட்ரன்L.B.Wமஹீஸ் தீக்ஷண284520
குல்படின் நைப்Bowledவனிந்து ஹசரங்க061500
மொஹமட் நபிபிடி – தனஞ்சய டி சில்வாகசுன் ரஜித413422
ரஷீத் கான்பிடி – தனஞ்சய டி சில்வாகசுன் ரஜித030800
முஜீப் உர் ரஹ்மான்பிடி – குசல் மென்டிஸ்கசுன் ரஜித000200
பசல்ஹக் பரூகி     020700
யாமின் அஹமட்கஷாய் பிடி – தனஞ்சய டி சில்வாலஹிரு குமார010200
       
உதிரிகள்  10   
ஓவர்  48.2விக்கெட்  10மொத்தம்228   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
கசுன் ரஜித09023103
மஹீஷ் தீக்ஷன10014902
லஹிரு குமார6.2005002
வனிந்து ஹசரங்க10003901
தனஞ்சய லக்கஷான்03002100
தனஞ்சய டி சில்வா10003701
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version