இலகுபடுத்தப்படும் பாஸ்போர்ட் விநியோகம்

2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இணைய சேவையினூடாக(ஒன் லைன்) கடவுச் சீட்டு பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடி வரவு, குயல்கவு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இணைய வழியூடாக விண்ணப்பிக்க முடியுமெனவும், கைவிரல் அடையாளம் அடங்கிய உயிரணு தகவல்களை பதிவு செய்யவே நேரடியாக விஜயம் செய்ய வேண்டுமெனவும், அதனை பூர்த்தி செய்ய மாவட்டங்கள் ரீதியில் 50 தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகங்களில் இந்த நடைமுறை அமுல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நடைமுறை வரும் பட்ஷத்தில் தங்கள் இடங்களிலிருந்து கடவுச்சீட்டை பெறமுடியும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version