லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் கண்டி பல்கொன்ஸ் மற்றும், தம்புள்ள ஓரா அணிகளுக்கிடையிலான போட்டி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி பல்கொன்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. சிறந்த ஆரம்பத்தின் மூலமாக பலமான ஓட்ட எண்ணிக்கை ஒன்றை பெற்றுள்ளது. பத்தும் நிஸ்ஸங்க, அன்றே பிளட்சர் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக 46 ஓட்டங்களை பகிர்ந்தனர். அன்றே பிளட்சரின் அதிரடி கண்டி அணிக்கு கைகொடுத்தது.
கமின்டு மென்டிஸ் மற்றும் அஷேன் பண்டாரா ஆகியோர் இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி மத்திய வரிசையில் ஓட்டங்களை குவித்தனர்.
தம்புள்ள அணியின் பந்துவீச்சாளர்கள் இணைப்பாட்டங்களை முறியடிக்க தவறியமை அவர்களுக்கு பின்னடைவை உருவாக்கியது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| பத்தும் நிஸ்ஸங்க | பிடி – | சத்துரங்க டி சில்வா | 26 | 20 | 3 | 0 |
| அன்றே பிளட்சர் | Run Out | 44 | 31 | 4 | 3 | |
| கமிண்டு மென்டிஸ் | பிடி – நுவான் பிரதீப் | 58 | 40 | 9 | 0 | |
| அஷேன் பண்டாரா | Run Out | 42 | 22 | 4 | 1 | |
| நஜிபுல்லா ஷர்டான் | 16 | 08 | 1 | 1 | ||
| உதிரிகள் | 07 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 03 | மொத்தம் | 193 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| தஸூன் சாணக்க | 02 | 00 | 22 | 00 |
| ப்ரமோட் மதுஷான் | 04 | 00 | 39 | 01 |
| போல் வன் மீகெறன் | 04 | 00 | 37 | 00 |
| சத்துரங்க டி சில்வா | 03 | 00 | 26 | 01 |
| நூர் அஹமட் | 04 | 00 | 26 | 00 |
| சிகான்டர் ரஷா | 02 | 00 | 32 | 00 |
| ரமேஷ் மென்டிஸ் | 01 | 00 | 10 | 00 |
அணி விபரம்
கண்டி பல்கொன்ஸ்
வனிந்து ஹஸரங்க, பத்தும் நிஸ்ஸங்க, அன்றே பிளட்சர், கமிண்டு மென்டிஸ், அஷேன் பண்டாரா, நஜிபுல்லா ஷர்டான், சாமிக்க கருணாரட்டன, கார்லோஸ் ப்ராத்வைட், இசுரு உதான, பேபியன் அலன், சமிந்து விஜயசிங்க
தஸூன் சாணக்க, ஷெவான் டானியல், ஜோர்டான் கொக்ஸ், பானுக்கா ராஜபக்ஷ, லசித் க்ரூஸ்புள்ளே, ரமேஷ் மென்டிஸ், சத்துரங்க டி சில்வா நூர் அஹமட், சிகான்டர் ரஷா, ப்ரமோட் மதுஷான், போல் வன் மீகெறன்
