தம்புள்ள தோல்வியடைந்தால் வெளியே! போட்டி ஆரம்பம்

LPL அடுத்து சுற்றுக்கான முக்கிய போட்டிகள்! ஒரு அணி உள்ளே?Kandy Vs Jaffna,Colombo Vs Dambulla.V Media

கொழும்பு, தம்புள்ள அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போட்டி ஆரம்பித்துள்ளது.

தம்புள்ள அணி விளையாடியுள்ள நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள நிலையில், நடைபெறவுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். இல்லாவிட்டால் வெளியேறும் அபாய நிலை அவர்களுக்கு காணப்படுகிறது. இன்று தம்புள்ள அணி தோல்வியடைந்தால் யாழ் அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகிவிடும்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version