தம்புள்ள அபார துடுப்பாட்டம்

தம்புள்ள ஓரா மற்றும் காலி க்ளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் சிறப்பானா ஆரம்பத்தின் மூலம் தம்புள்ள அணி பலமான ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுள்ளது.

கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடிய தம்புள்ள அணி 20 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஷெவோன் டானியல் மற்றும் ஜோர்டான் கொக்ஸ் ஆகியோரின் சிறப்பான அதிரடியான ஆரம்பம் இந்த இலக்கை பெற உதவியது. இந்த இணைப்பாட்டம் 96 ஆக காணப்பட்ட வேளையில் மிகவும் இலகுவான பிடி ஒன்று நழுவ விடப்பட்டது. அதன் பின்னர் இருவரும் சத இணைப்பாட்டத்தை பகிர்ந்து கொண்டனர். 163 ஓட்டங்களை 17 ஓவர் வரை துடுப்பாடி பெற்றுக்கொண்டனர்.

தம்புள்ள அணி ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்துள்ள நிலையில் இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிடும். வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைக் முடியும். காலி அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை பெறும் அதேவேளை கொழும்பு அணியும் அடுத்த சுற்றுக்கு தெரிவாகிவிடும்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ஷெவான் டானியல்பிடி – தரங்கநுவான் பிரதீப்805555
ஜோர்டான் கொக்ஸ்பிடி – இகலகமகேநுவான் துஷார775863
தஸூன் சாணக்கபிடி – நுவனிது பெர்னாண்டோநுவான் பிரதீப்120511
பானுக்கா ராஜபக்ஷபிடி – தரங்கநுவான் பிரதீப்000100
சிகான்டர் ரஷாRunOut 000300
மட் போர்ட்  000000
       
       
       
       
       
உதிரிகள்  09   
ஓவர்  20விக்கெட்  05மொத்தம்178   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்ட விக்
இமாட் வசீம்04003800
நுவான் துஷார04002901
நுவான் பிரதீப்03003703
வஹாப் ரியாஸ்03002800
லக்ஷன் சன்டகன்03001600
தனுக்க டாபரே01000800
இப்திகார் அஹமட்02001600
தம்புள்ள அபார துடுப்பாட்டம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version