ஜப்னா கிங்ஸ் மற்றும், கோல் க்ளாடியேற்றஸ் அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போட்டி தற்சமயம் ஆரம்பித்துள்ளது.
கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
காலி அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகத நிலையில் பலமான யாழ் அணியினை வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு தெரிவாக முடியும்.
யாழ் அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுள்ள நிலையில் இன்று வெற்றி பெற்றால் அவர்களுக்கு இரண்டாம் இடம் முழுமையாக உறுதியாகிவிடும்.
