மதுபானம் மற்றும் சிகரெட்டின் மீதான வரி அதிகரிப்பு!

இன்று (03 .01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான மதுபானம், வயின், பீயர் மற்றும் சிகரெட் போன்றவற்றின் மீதான உற்பத்தி வரி 20% அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 90 ரூபாவாக இருந்த சிகரெட் ஒன்றின் புதிய விலை 105 ரூபாவாகவும், மேலும் 85 ரூபாவாக இருந்த சிகரெட்டின் புதிய விலை 100 ரூபாவாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 70 ரூபாவாக இருந்த சிகரெட்டின் புதிய விலை 80 ரூபாவாகவும், ரூ.60க்கு விற்கப்பட்ட சிகரெட்டின் புதிய விலை ரூ.70 ஆக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 15 ரூபாவாக சிறிய சிகரெட்டின் விலை 24 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுபானம் மற்றும் சிகரெட்டின் மீதான வரி அதிகரிப்பு!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version