இளைய தளபதி 66 – வீடியோ

-பிரசானி-

சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் , நெல்சன் இயக்கத்தில் அனிருத்தின் பிரமாண்மான்டமான இசையில் இளைய தளபதி நடித்திருக்கும் பீஸ்ட் திரைப்படமானது எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் பொங்களுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இளைய தளபதியின் 66 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரண்டு தினங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்கவுள்ளார் .இப்படமானது தில்ராஜீவின் வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமான செலவில் தயாரிக்கவிருக்கின்றது.

பீஸ்டுக்கு அடுத்து களமிறங்கும் இளைய தளபதி விஜய். சினிமா செய்திகள். வி தமிழ்

மேலும் இத்திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நேரடியாக உருவாக்கப்படவுள்ளது. இது தளபதிக்கு முதல் தெலுங்கு திரைப்படமாகும்.இந்த நிலையில் தளபதி 66 படத்தில் வில்லனாக பிரபல தெலுங்கு முன்னனி நடிகரான நானி முகழ் நானி நடித்திருக்கின்றார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version