பூமியை போன்ற மற்றொரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் இது கண்டறியப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்த புதிய கிரகம் 4.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், இந்த கிரகம் உயிர் வாழ்வதற்கு சாதகமானது என கண்டறியப்பட்டுள்ளதுடன், பூமியின் அளவை ஒத்த பரப்பை கொண்டிருப்பது விசேடம்சமாகும்.
இதேவேளை, பூமியில் இருந்து அந்த கிரகத்திற்கு விமானம் ஒன்றை அனுப்புவதற்கு சுமார் 100 வருடங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
