அடையாளம் தெரியாத அளவிற்கு அனிகாவின் புகைப்படம்

தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் முன்னணி நடிகையென்றால் தற்போது அனிகா தான்.

பதினாறே வயதுடைய இவர் மலையாளத்தை சொந்தமாகக் கொண்டாலும் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி வருகின்றார்.

தமிழில் நடிகர் அஜித்குமாருடன் என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் திரைப்படங்களில் மகள் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென்ற இடத்தைப் பெற்றுள்ளார்.

அனிகா தொடர்ச்சியாக வித்தியாசமான மேக்அப் மற்றும் கோணங்களில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துவருகிறார்.

அந்தவகையில் தற்போது இளவரசி போன்ற தோற்றத்தில் மெழுகுதிரிகளை சூடி வித்தியாசமான தோற்றத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.

அடையாளம் தெரியாத அளவிற்கு அனிகாவின் புகைப்படம்
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version