மீண்டும் மின்சார கட்டணத்தை online இல் செலுத்தலாம்!

ஒன்லைன் (online) முறை மூலம் மின் கட்டணத்தை செலுத்தும் முறைமை மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்சார சபை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் முறை செயலிழந்து இருந்ததாகவும் தற்போது அது புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்காலத்தில் இலகுவான முறையில் மக்கள் மின் கட்டணத்தை செலுத்த முடியும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version