ஜனாதிபதியின் விசேட உரை இன்று!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (04.02) மாலை நாட்டு மக்களுக்காக விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று மாலை 6.45 மணியளவில் ஜனாதிபதி நிகழ்த்தவுள்ளார்.

ஜனாதிபதியின் விசேட உரை இன்று!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply