வாகன உரிமையாளர்களுக்கான விசேட அறிவித்தல்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாகன திருட்டு சம்பவங்கள் அதிகமாக பதிவாகி வருவதால், வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை கவனமாக பாதுகாத்துக்கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அண்மையில் வெலிவேரிய பகுதியில் 32 இலட்சம் ரூபா பெறுமதியான கார் ஒன்று திருடப்பட்டு, 14 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தை திருடிய நபர் அந்த பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வெலிவேரிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

வாகன உரிமையாளர்களுக்கான விசேட அறிவித்தல்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version