F.A.S.H.D சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் குறும் படம்

F.A.S.H.D Short Film | Eshwar Medias | Shiyam | Dominic | Yadu | Sri Lanka

மனிதனின் சிந்தனைகளை அடிப்படையாக வைத்து ஷியாம் பிரசாத் கதை எழுதி, இயக்கி வெளியிட்டிருக்கும் திரைப்படம் F.A.S.H.D.

மனிதனின் அன்றாட வாழ்க்கைக்குள் உள்ள விடயங்களுக்கு உருவம் கொடுத்து அந்த உருவங்களாகவும், அந்த உருவங்களின் மனிதனாக, இளைஞனாக தானே நடித்தும் படத்தை வெளியிட்டுள்ளார்.

வசனங்களை மிகவும் யதார்த்தமாக தந்துள்ளார். சிறந்த குரல் வளம். பேசியுள்ள விதம் என்பன ரசிக்க வைத்துள்ளன.

வசனங்களில் யதார்தமாக சிந்திக்க வைத்துள்ளனர், சினிமாவுக்கான பாணியில் சிரிக்கவும் வைத்துள்ளார்.

ஈஸ்வர் மீடியாவின் தயாரிப்பில் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

கதையினை ஷியாம் பிரசாத் உளவியலை அடிப்படையாக வைத்து தந்துள்ளார். படத்தை பார்க்கும் போது “அட ஆமால்ல” என்ற விடயம் உங்கள் மனதுக்குள்ளும் தோன்றும்.

F.A.S.H.D சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் குறும் படம்
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version