இந்தோனேஷியாவில் நில நடுக்கம்!

இன்று (17.02) பிற்பகல் இந்தோனேசியாவின் மலுகு பிரதேசத்தில் உள்ள துவல் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சக்திவாய்ந்த நிலநடுக்கமாகவே இது பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனவும், சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவில் நில நடுக்கம்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version