இலங்கை மீது இந்தியாவுக்கு அக்கறை உள்ளது – ஜெய்சங்கர்

இலங்கையுடன் மிகவும் நெருக்கமான நல்லுறவு காணப்படுவதாகவும், அண்டை நாடான இலங்கை இந்த இக்கட்டான நிலையில் இருந்து விரைவில் விடுபட இந்தியா உதவ வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக பாகிஸ்தான் தொடர்பில் இந்திய மக்களின் சித்தாந்தங்கள் குறித்து இந்திய ஊடகங்களுக்கு விளக்கமளித்த அவர், இலங்கை மீது இந்தியாவுக்கு அதிக நல்லெண்ணம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்டை நாடான இலங்கையின் நிலைமை குறித்து தாம் கவலைக்கொள்வதாகவும், இலங்கைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது இந்தியாவுக்கு அக்கறை உள்ளது - ஜெய்சங்கர்
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version