2500 புதிய வைத்தியர்கள் சேவைக்கு!

புதிதாக 2500 வைத்தியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்காக நிதி அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திர குப்தா தெரிவித்துள்ளார்.

மேலும் சில மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ளதால் தற்போது சில துறைகளில் விசேட வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், புதிய வைத்தியர்களை இணைத்துக்கொண்டால் எதிர்காலத்தில் வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2500 புதிய வைத்தியர்கள் சேவைக்கு!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply