மார்ச் மாதத்தில் வலுவான நில அதிர்வு ஏற்படும்?

மார்ச் முதல் வாரத்தில் பூமியின் டெக்டோனிக் தட்டுகளின் வலுவான அதிர்வு ஏற்படலாம் என ஈராக், பாக்தாத் பல்கலைக்கழகத்தில் புவியியலாளர் ஒருவர் கணித்துள்ளார்.

பூமிக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் இடையில் சந்திரன் வரும்போது டெக்டோனிக் தகடுகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக வலுவான நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், பூகம்பங்களின் அளவை துல்லியமாக கணிப்பது என்பது, பூகம்பங்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுருக்களுக்கு எதிரானது என்று புகழ்பெற்ற விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மார்ச் மாதத்தில் வலுவான நில அதிர்வு ஏற்படும்?
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply