மரக்கறி விலைகளில் மாற்றம்!

மரக்கறி விலையில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

போஞ்சியின் விலை வார இறுதியில் ரூ.250க்கும் குறைவாகவும், கேரட் 1 கிலோவின் மொத்த விற்பனை விலை ரூ.120க்கும் குறைவாகவும் காணப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 120 ரூபாவாகவும், வெலிமடை உள்ளூர் உருளைக்கிழங்கு 200 முதல் 210 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் 95 முதல் 100 ரூபா வரையிலும், ஒரு கிலோ புளி வாழைப்பழம் 140 முதல் 200 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுவதுடன். கோலிக்கூட்டு 1 கிலோ ரூ.400க்கும், பப்பாசிப்பழம் ரூ.220 முதல் 320 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

மரக்கறி விலைகளில் மாற்றம்!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version