எதிர்வரும் ஜுலை மாதத்தில் அல்லது அதற்கு முன்னதாக பஸ் கட்டணத்தில் மாற்றம் கொண்டுவர முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மக்களின் நன்மைகருதி பஸ் கட்டணத்தில் சலுகை வழங்க முடியும் என
கொழும்பில் நேற்று (06.03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
