அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
ஆப்கானிஸ்தானில் இன்று(29.03) அதிகாலை 5.49 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த சில நாட்களாக அங்கு தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
You must be logged in to post a comment.