எரிபொருள் விலை குறைப்பு!

இன்று (29.03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, பெட்ரோல் 1 லீட்டரின் விலை 60 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது, டீசல் 1 லீட்டரின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது, 95 ரக பெட்ரோல் 1 லீட்டரின் விலை 135 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது, சுப்பர் டீசல் 1 லீட்டரின் விலை 45 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அறிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version