அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி!

இறக்குமதி செய்யப்பட்ட மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.

ரூ. 220க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 200 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

230 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 210 ரூபாவாகவும், 340 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பருப்பின் விலை 310 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version